நாகை: மாபெரும் மருத்துவ கால்நடை முகாம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சி அக்னீஸ்வரசுவாமி திருக்கோயில் வளாகத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு, ஆவின் (பால்வளத்துறை) மற்றும் தமிழ்நாடு அரசு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா இரண்டாவது மாபெரும் கால்நடை மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், இன்று (10.08.2023) தொடங்கி வைத்தார்.
உடன் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன், தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் உ.மதிவாணன், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் முகமது ஷா நவாஸ் , மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் ரஞ்சித்சிங், ஆகியோர் உள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் நிருபர் சக்கரவர்த்தி
9788341834
No comments