தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் தாமரைக் குளம் பேரூராட்சி பகுதியில் அங்கன்வாடி மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினரும் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆன கே எஸ் சரவணகுமார் அவர்களிடம் அப்பகுதியைச் சேர்ந்த சத்யராஜ் ராஜலட்சுமி-தம்பதியர் தங்கள் பெண்குழந்தைக்குபெயர் சூட்டுமாறு கூறினார்கள்.அப்பொழுது சட்டமன்ற உறுப்பினர் திராவிட முன்னேற்றக் கழக துணை பொதுச் செயலாளர் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியின் பெயரை சூட்டி மகிழ்ந்தார்.நிகழ்வில் தாமரை குளம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி /துணைத் தலைவர் மலர்கொடி சேதுராமன், செயல அலுவலர் ஆள வந்தார் பணி நியமன குழு தலைவர் பாலாமணி பழனி முருகன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.