தேனி: தேசிய அளவிலான கராத்தே மற்றும் யோகா போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா
தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள புனித மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் சுமார் பத்து மாணவ மாணவிகள் கடந்த மாதம் கேரள மாநிலம் கொ...