தேனி கொடுவிலார்பட்டி அருகே பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி அன்பழகன் என்பவரது தோட்டத்தில் கிசான் வேளாண்மை சேவை மையத்தை பற்றியும் அதன் செயல் விளக்கங்கள் பற்றியும் வேளாண்மை கல்லூரியின் கிராம தங்கள் பயிற்சியின் வாயிலாக மதுரை அரசு வேளாண் அறிவியல் கல்லூரியில் இளங்கலை நான்காம் ஆண்டு பயிலும் மாணவி   வெ.ரம்யா  சார்பில் விவசாயிகளுக்கு கருத்துரை கூட்டம் நடைபெற்றது .இந்த கூட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.