கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழக விளையாட்டு வாரியத்தின் கீழ் மண்டலம் 15 விளையாட்டு ஒருங்கிணைப்பு மையமாக செயல்பட்டு 21 விளையாட்டுப் போட்டிகளுக்கு மேல் தஞ்சாவூர் புதுக்கோட்டை திருவாரூர் நாகை மயிலாடுதுறை மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூரிகளுக்கு விளையாட்டுகளை பிரித்துக் கொடுத்து போட்டியிலே நடத்தி முடித்த பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி திருக்குவளை குல முதல்வர் மண்டல விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வன் மற்றும் விளையாட்டு செயலாளராக செயல்பட்ட உடற்கல்வி இயக்குனர் முனைவர் பி செல்வகுமார் ஆகியோருக்கு அண்ணா பல்கலைக்கழக ரிஜிஸ்டர் விளையாட்டு வாரியத்தின் தலைவர் அண்ணா பல்கலைக்கழக விளையாட்டு செயலர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தனர்.

 திருக்குவளை  நிருபர் த. கண்ணன்