திருக்குவளை அருகே எட்டுக்குடி ஸ்ரீ முருகன் கோவில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு முன் ஏற்பாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
நாகை மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற எட்டுக்குடி முருகன் கோவிலில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்கும் சித்ரா பௌர்ணமி பெருவ...