கும்மிடிப்பூண்டி கே எல் கே ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில்.திருவள்ளூர் வடக்கு மாவட்டம் அதிமுக சார்பில் 2026.சிறப்பு வாக்காளர்கள் சீர் திருத்தல் பணிகள் கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அடங்கிய வார்டுகள்..2.3.6.10.13. ஆகிய பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு. முகாமை.அதிமுக அதிமுக அம்மா பேரவை நகர செயலாளர். ஓடை ராஜேந்திரன் அம்மா பேரவை இணை செயலாளர். எம் எஸ் எஸ்.சரவணன் தீபா முனுசாமி பாசறை செயலாளர்.சரவணன். வார்டு செயலாளர்.கென்னடி அப்பு முரளி இளைய குமார் .3.வது வார்டு செயலாளர் எம் எஸ் எஸ் வேலு.கோபி கணக்கெடுப்பு பயிற்சி முகாமில் ஈடுபட்டுள்ள BLO க்கள் முறையாக பணிகளை மேற்க்கொள்கின்றார்களா என ஆய்வு செய்தார்.



0 Comments