திருவள்ளூர் வடக்கு மாவட்டம் புதுவாயல், கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி பஜார், ஏளாவூர்,ஆரம்பாக்கம் பகுதியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
திருவள்ளூர் வடக்குமாவட்டம், கும்முடிப்பூண்டி ஒன்றிய அதிமுக சார்பில் புதுவாயல்,கவரைபேட்டை,கும்முடிப்பூண்டி பேரூராட்சி ஏளாவூர் ஆரம்பாக்கம். ...