சோழவரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் சமபந்தி உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது



திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சோழவரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஆண்டார் குப்பம் பஜாரில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே. ரமேஷ் ராஜ் ஆலோசனைப்படி சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர்  வழுதிகை நா.செல்வ சேகரன் ஏற்பாட்டில்  நலத்திட்ட உதவிகள் மற்றும் சமபந்தி உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய கிளை கழக செயலாளர்கள் இளைஞர் அணி அமைப்பாளர்கள் மகளிர் அணி நிர்வாகிகள் பி எல் ஏ 2, நிர்வாகிகள் கழக மூத்த முன்னோடிகள் முஸ்லிம் நகரை சேர்ந்த மகளிர்கள் பொதுமக்கள்.உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments