திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மெதூர் ஊராட்சி பகுதிகளில் கழகத் தலைவர், முதல்வர் தி.மு.க.ஸ்டாலின் அவர்களின் கரத்திற்கு நாள் தோறும் வலு சேர்க்கும் மகளிர் படையான " வெல்லும் தமிழ்ப் பெண்கள் " பரப்புரையை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ் அவர்கள் பரப்புரையை துவக்கி வைத்து, மாணவர்கள் முதல் மீனவர்கள் வரை கழக ஆட்சி செய்த சாதனை பட்டியல்களை மக்களிடம் எடுத்துரைத்தார்.
உடன் மாவட்ட அவைத் தலைவர் மு. பகலவன் மீஞ்சூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் மு.முரளிதரன்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ். தொண்டரணி முத்துக்குமார். அசோகன். ஆவூர் அருள். இயேசு.ராஜேந்திரன் முனி வேல் சசிகுமார் சிலம்பரசன்.மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கழக நிர்வாகிகள், மகளிர் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இலக்கு 200,படைப்போம் வரலாறு. உறுதிமொழி எடுத்தனர்.



0 Comments