திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் பேரூர் பகுதியில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் .யுவராஜ் அவர்களின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள "கலைஞர் நூலகத்தை" திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் .வல்லூர் எம்.எஸ்.கே. ரமேஷ் ராஜ் அவர்கள் முன்லையில் சிறுபான்மையினர் நலன் (ம) வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் . ஆவடி சா.மு. நாசர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
உடன் மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் பிரபு கஜேந்திரன், . அப்துல் மாலிக் மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் க.சு. தமிழ் உதயன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.வி. லோகேஷ், ஒன்றிய செயலாளர்கள் .ஆ. ராஜா, மு.முரளிதரன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் மோகன் பாபு, கதிரவன் , பிரதாப் சிலம்பரசன். உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்...புத்தகம் படிப்போம்.,புதுயுகம் படைப்போம்.!



0 Comments