தமிழ்நாடு அரசு நீலகிரி மாவட்டத்திற்கு அமைக்கப்பட்டுள்ள அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் தேர்வு செய்யப்பட்ட தலைவர் போஜன் அறங்காவலர் குழு மற்றும் அறங்காவலர் குழு நீலகிரி மாவட்டத்தின் உறுப்பினர்களாக ஜெயக்குமார் சோல்லடா மட்டம் வண்டிச் சோலை ஊராட்சி குன்னூர் நீலகிரி முருகன் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் நந்திர் அறங்காவலர் குழுவின் நிர்வாகிகளாக நியாமான செய்யப்பட்டது தொடர்ந்து நீலகிரி மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொறுப்பாளர் கே எம் ராஜ் சந்தித்து தேர்வு செய்யப்பட்டுள்ள தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பொன்னாடை அணிவித்து ஆசி பெற்றனர்.,
அது சமயம் தேர்வு செய்யப்பட்டவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் மாண்புமிகுதுணை முதலமைச்சர், ஆ.ராசா நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.பொறுப்பேற்றவர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

0 Comments