திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் பூவலை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பூஜை எல்லையம்மன் திருக்கோயிலில் 14.ஆம் ஆண்டு வைகாசி மாதம் வஸ்ந்த உற்சவம் முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை மங்கல இசை தொடங்கியது இதைத் தொடர்ந்து காலை 4. மணி மேல் அருள்மிகு பூஜை எல்லையம்மன் அன்னதானம் மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து பூஜை அம்மனுக்கு கணபதி ஓமம் கோமாதா பூஜை தன பூஜை. நடைபெற்றது.
பிறகு நாகாத்தம்மன் ஆலயத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள்108 பால் குடம் எடுத்து ஊர்வலமாக மேளதாளம் முழுங்க பூஜை எல்லையம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது இதில் சென்னை காஞ்சிபுரம் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதியை ஏராளமானோ கலந்துகொண்டு சிறப்பித்தனர் கோவில் நிர்வாகம் காலை டிபன் மதியம் அறுசுவை உணவு. வழங்கப்பட்டது.
இதில்.. ஆலய நிர்வாகிகள் தலைவர் எஸ் மனோகர். துணைத் தலைவர் ஆர் மனோகரன் செயலாளர் கே சுரேஷ். பொருளாளர் சி விஜயகுமார்.. கௌரவ தலைவர்கள். ஏ ராமலிங்க பிள்ளை ஜி, ஆதிமூலம் பிள்ளை, எம், எம். லோக ஜனார்த்தனப்பிள்ளை,. கே ,ரங்கநாத பிள்ளை, ஏ ,இ சுரேஷ் பிள்ளை எஸ், மோகன் பிள்ளை. ,ஜி சுரேஷ்குமார்பிள்ளை,. மற்றும் இணை செயலாளர்கள் விழா குழுவினர்கள் இளைஞர்கள் உபயதாரர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இரவு திருவிளக்கு பூஜை சிவ வழிபாடு பூஜை எல்லையம்மனுக்கு புஷ்ப அலங்காரத்துடன் சிறப்பு பூஜை வான வேடிக்கையுடன் நடைபெற்றது.




0 Comments