2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தின் திருவாடானை தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ஒரே சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் வி. கே. ராஜீவ் இன்று முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் அமைச்சராக பொறுப் ஏற்றுக்கொண்டார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் இராஜீவ் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை விட 2,513 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இவரது வாழ்க்கைகுறிப்பு
முழு பெயர்: வி. கே. ராஜீவ் தந்தையின் பெயர்: வி. கதிரேசன் (V. Kathiresan).வயது: 33 வயது (2026-ன் படி).தொழில்: மருத்துவர் (Doctor).
படிப்பு: M.B.B.S (மருத்துவம்).படித்த நிறுவனம்: ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, அண்ணாமலை பல்கலைக்கழகம் (ஆண்டு: 2016).பதிவு எண்: 119859
வழக்குகள்: வி. கே. ராஜீவ் மீது எந்தவொரு குற்றவியல் வழக்குகளும் நிலுவையில் இல்லை

0 Comments