234 தொகுதிகளிலும் இலவச மதிய உணவு வழங்க நடிகர் விஜய் உத்தரவு
மே 28ஆம் தேதி உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவசமாக மதிய உணவு வழங்க நடிகர் விஜய் ஆணை பிறப்பித்துள்ளார்.
தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவை திட்டம் மூலம் 28-ஆம் தேதி காலை 11 மணி முதல் இலவச உணவு வழங்கப்பட உள்ளது. தமிழக மட்டுமின்றி புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாவட்டங்களிலும் மதிய உணவு வழங்க ஆணை பிறப்பித்துள்ளார்.
No comments