அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் பஞ்செட்டி நடராஜன் அவர்களின் தாய் அண்மையில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார் இதற்கு கழக பொதுச் செயலாளரும் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தார் தொடர்ந்து அவரது படத்திறப்பு இன்று நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர மூர்த்தி , பி வி ரமணா, அப்துல் ரஹீம் முன்னாள் எம்எல்ஏ பொன் ராஜா கலந்துகொண்டு திருவுருவப்படத்தை திறந்து வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது கழகப் பணி குறித்து நினைவேந்தல் நடைபெற்றது இதில் சோழவரம் ஒன்றிய செயலாளர்கள் சம்பத் ,சுந்தர்வதனம், வினோத் கார்மேகம் மாவட்ட கலை பிரிவு செயலாளர் பத்மநாபன் மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் பிரசாந்த் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் அருண் ஆமுர் ராஜ்குமார் ,சையனாவரம் யோகச்சந்தர உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



0 Comments