ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் என்.நல்லசிவம் தலைமையில் ,ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏ.திருவேங்கடம் முன்னிலையில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள் எஸ்.ஜோயல் , இன்பா ஏ.என். இரகு , நா.இளையராஜா , ப.அப்துல்மாலிக், கே. ஈ.பிரகாஷ் , க.பிரபு , பி.எஸ்.சீனிவாசன்,பிரதீப் ராஜா , சி.ஆனந்தகுமார் ஆகியோர் நேர்காணல் நடத்தினார்கள் . இந்த கூட்டத்தில் திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், கோபி நகராட்சி தலைவரும், கோபிசெட்டிபாளையம் நகர திமுக செயலாளர் என்.ஆர்.நாகராஜ் மற்றும் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதி , ஒன்றிய, நகர, பேரூர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்றனர் .இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை அமைப்பாளர்கள் செ.கார்த்திகேயன் , சன் சுரேஷ்(எ) பி.ஜி.சுரேஷ், குமார்,கே.சையது நாசிர் அகமத்,வி. வைத்தீஸ்வரன், கே.ஜி. வினோத் குமார், கே.எஸ். பிரகாஷ் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி -9965162471.
No comments:
Post a Comment