சத்தியமங்கலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் தீத்தொண்டு நாள் வாரம், தீத் தடுப்பு செயல்முறை விளக்கம் நடைபெற்றது
ஈரோடு மாவட்டம் , தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை ஈரோடு மாவட்ட அலுவலர் முருகேசன் உத்தரவுப்படி சத்தியமங்கலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பண...