ஈரோடு மாவட்டம், தூ.நாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் பெரிய கொடிவேரி பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டியகட்டபொம்மன் 267வது பிறந்த நாள் விழாவில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஈரோடு மாவட்டத்தலைவர் செந்தில்குமார் , மாவட்ட பொதுசெயலாளர்கள் ஜெயராமன், நடராஜன், மாவட்ட இளைஞரணி தலைவர் சஞ்சீவ் குமார் , மாவட்ட பொதுசெயலாளர் கௌதம் , ஒன்றிய மண்டல் தலைவர் சுதாகர் , ஒன்றிய இளைஞரணி மண்டல் தலைவர் தீனா பிரபு , பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் இவ்விழாவில் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தை சேர்ந்த குள்ளநாயக்கனூர் செண்பகமூர்த்தி,குப்புசாமி ஊர்நாயக்கர், நடுப்பாளையம் திருமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

0 Comments