தமிழ், தெலுங்கு திரையுலகில் முக்கிய நடிகையாக இருக்கும் அமலா பால் இப்பொழுது வெப் சீரிஸில் களமிறங்கி விட்டார். சினிமாவிற்கு வந்த கொஞ்ச நாளிலேயே அவருக்கு வரவேற்பு குவிந்திருந்த நிலையில் மார்க்கெட் இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டார்.சில காலத்திலேயே விவாகரத்தும் ஆனது.
விவாகரத்திற்கு பிறகு அவர் நடித்த ஆடை திரைப்படம் பல சர்ச்சைகளை கிளப்பி இருந்தது. ஆனாலும் எதையும் காதில் வாங்காமல் தனது கெரியரில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் அமலா பால்.இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.



0 Comments