ஈரோடு மாவட்டம் , கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் என் நல்லசிவம் கோபிசெட்டிபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் , கோபி கோட்டாட்சியர் சிவானந்தம் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார் .உடன் மாநில நெசவாளர் அணி இணைச் செயலாளர் கோபி மணிமாறன், மாநில விவசாய அணி இணைச் செயலாளர் கள்ளிப்பட்டி மணி, தேமுதிக ஈரோடு வடக்கு மாவட்ட துணை செயலாளர் வாசுதேவன் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி - 9965162472, 6382211592 .






0 Comments