மதுராந்தகத்தில் நடைபெறும் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் கனிதாசம்பத் அவர்களை ஆதரித்து தண்டரை புதுச்சேரி ஊராட்சியை சேர்ந்த 100 நாள் பணி புரியும் பெண்களிடம் மற்றும் வீடு வீடாகச் சென்று இறுதி கட்டப்பிரச்சாரம் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் செயலாளர் சிறுணிம் பலராமன் தலைமையில் இறுதிக்கட்ட வாக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர் இதில். கும்மிடிப்பூண்டி ( மு) சட்டமன்ற உறுப்பினர் கே. எஸ் விஜயகுமார்.மாவட்ட இணை செயலாளர் சியாமளா தன்ராஜ்..கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர்கர். எஸ் எம் ஸ்ரீதர் தெற்கு ஒன்றிய செயலாளர் டி .சி மகேந்திரன். பலவாடா ரமேஷ் குமார்அப்பகுதி மக்களிடம் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர் உடன்.அண்ணா தொழிற்சங்கம் இணை.மோகன்.கருணாகரன். ஏழுமலை. . மு க சேகர்..என் கோபி ஓடை ராஜேந்திரன். சுகுமாரன். இமயம் மனோஜ்.. ஏழுமலை. செல்வம்.இளவரசன். பாரிவேந்தன் மனோஜ்.தயாளன்.நாகசுந்தரம் பாசறை சரவணன். ராஜா.மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் மகளிர் நிர்வாகிகள் இறுதிக்கட்ட பிரச்சாரம். மேற்கொணடனர் இன்று மாலை ஐந்து மணியுடன் பிரச்சாரம் முடிவடைகிறது.



0 Comments