மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் பரந்தாமனுக்கு ஆதராவாக மீஞ்சூர் தெற்கு ஒன்றியம் சார்பில் தீவிர வாக்கு சேகரிப்பு



மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில்  தி மு கழக வேட்பாளர் திரு இ.பரந்தாமன் அவர்களை ஆதரித்து மீஞ்சூர் தெற்கு  ஒன்றியத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கோழியாளம் ஊராட்சி மதுரை கிராமம்  பாகம் எண்:45- ல் மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் ஆலோசனைப்படி வீடு வீடாக வாக்காளர்களை சந்தித்து கடந்த  திமுக ஆட்சியின் சாதனைகளையும் இப்போது நடைபெறும் தவெக -விஜய் ஆட்சியின் அவல நிலையும் பொதுமக்கள் படும் வேதனைகளையும் எடுத்துரைத்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை வீடு வீடாக சென்று சேகரித்தும்.உடன்:  K.S. குமார் வெற்றி( எ) ராஜேஷ்   K.S.ராஜேஷ்  S.எழிலரசன் S.P.தனகோட்டி V.மோகன் இளைஞர்அணிS.ராம்கி K k வெங்கட் B.உமாகாந்த் D சங்கர் மகளிர் நிர்வாகி. ஜெயசித்ரா சிவராஜ்.மற்றும் உள்ளூர் கழகத்தினர் பலர் கலந்து கொண்டனர். தியாகி காசு ஜெகதீசன் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் வருகை தந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.




Post a Comment

0 Comments