திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம்.கும்மிடிப்பூண்டி கோட்டகரை பஸ் நிலையம் அருகில் தலைமை நம் மண்டல ஆளுநர் அரிமா நரசிம்மன். மற்றும்.முதல் நிலை துணை ஆளுநர் அரிமா ஜெயக்கொடி. மற்றும் .இரண்டாம் துணை நிலை ஆளுநர் அரிமா சுப ஸ்ரீ பாலு சிறப்பு அழைப்பார்கள் அரிமா மண்டல தலைவர் அரிமா கருப்பசாமி.மற்றும் .அரிமா வட்டாரத் தலைவர் அரிமா லியோ சேகர் முன்னிலை நடைபெற்றது இதில் 200 பேருக்கு.துப்புரப் பணியாளர்கள். ஏழை பொது மக்களுக்.கு அரிசி போர்வை சமையல்காய்கள் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் சங்க மூத்த நிர்வாகிகள் மற்றும் சாசன முக்கியஸ்தர்கள், மற்றும் உயிரினும் மேலான சங்க உறுப்பினர்கள் நிகழ்ச்சியினை ஏற்பாடுகள் செய்து, இந்த முழு நாள் சேவைகள் திட்டம் கும்முடிபூண்டியில் பல்வேறு இடங்களில். ஒரு நாள் சேவை திட்டம் நடைபெற்றது. இதில் சங்க தலைவர்,சங்க செயலாளர்சங்க பொருளாளர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கும்மிடிப்பூண்டி அரிமா சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.


0 Comments