பொன்னேரி அடுத்த டிவி புரம் ஏ.ஏ.எம் திருமண மண்டபத்தில் மணமக்கள் பி.வினிஷ்குமார் மோனிஷா என்பவரின் திருமணம் வருகிற 13-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு பொன்னேரி அடுத்த சங்கர் நகர் பகுதியைச் சேர்ந்த பெண்ணின் தாய் மாமன் அண்ணாமலை சோபனா தாய் மாமன் நலங்கு மற்றும் சீர்வரிசை நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் தாய் மாமன் சாரட் வண்டியில் மணப்பெண்ணை வைத்து ஊர்வலமாக வந்து 51 சீர்வரிசை அடங்கிய தாம்பூல தட்டுடன் ஊர்வலமாக வந்தனர்.



0 Comments