கும்மிடிப்பூண்டி கி.வேணு 76வது பிறந்தநாளை முன்னிட்டு தெற்கு ஒன்றிய செயலாளர் கி. வேணு ஆனந்த் மற்றும் கழக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்



கும்மிடிப்பூண்டி, அக்.7: முன்னாள் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட செயலாளரும், கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமான கும்மிடிப்பூண்டி கி.வேணு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கி.வேணு ஆனந்த் தலைமையில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் பகலவன், பொதுக்குழு உறுப்பினர் பா.செ. குணசேகரன், மெதூர் முத்துக்குமார்.முன்னாள்.ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜோதி பேரூராட்சி கவுன்சிலர் கருணாகரன் கோட்டக்கரை கிருஷ்ணன். ஹரி.ஓட்டுநர் முரளி. ஜோதி.ரெட்டம்பேடு.கோபி.. முருகேசன். ஆத்துப்பாக்கம் விஜயகுமார்.மங்களம் சுரேஷ்.உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.




Post a Comment

0 Comments