• Breaking News

    மக்களவைத் தேர்தல்: டாஸ்மாக் கடை இயங்கும் நேரம் குறைப்பு.....?


     மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பரப்புரைக்கு வருவோருக்கு அரசியல் கட்சியினர் 500 முதல் 1000 ரூபாய் வரை கொடுப்பதாகவும் இரவு நேரத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு அழைத்துச் சென்று குவாட்டர் முதல் ஆப் வரை வாங்கித் தருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால் டாஸ்மாக் கடை திறப்பு நேரத்தை குறைக்க வேண்டும். குறிப்பாக இரவு 10 மணிக்கு பதில் 8 மணியுடன் டாஸ்மாக்கை மூட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    No comments