அரசு போக்குவரத்து கழக பணிமனை வாயில் முன்பு,அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் சங்கத்தின் கிளைச் செயலாளர் அறிவழகன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இதில் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை தொடங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 Comments