தமிழகத்தில் 17 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி சைலேஷ்குமார் உள்ளிட்ட 17 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
புதிய நியமனம் விவரம் பின்வருமாறு
சைலேஷ் குமார் - தமிழக காவலர் வீட்டு வசதி கழக தலைவர், இயக்குநர்
தினகரன்- சிலை கடத்தல் தடுப்பு பிரிவு( கூடுதல் பொறுப்பு)
செந்தில் குமார் - மேற்கு மண்டல ஐஜி
பவானீஸ்வரி - காவல் தலைமையிட ஐஜி
ரூபேஷ்குமார் மீனா - நெல்லை போலீஸ் கமிஷனர்
மேகேந்தர் குமார் ரத்தோட் - சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு ஐஜி
ராதிகா- சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர்
செந்தில்குமாரி- சென்னை, குற்றப்பிரிவு ஐஜி
நஜ்முல் ஹூடா - நவீனமயமாக்கல் பிரிவு ஐஜி
மூர்த்தி - நெல்லை சரக டிஐஜி
பிரவேஷ்குமார்- வட சென்னை சட்டம் ஒழுங்கு இணை ஆணையர்
அபிஷேக் தீக்ஷித் - ரயில்வே டிஐஜி
அபினவ் குமார் - ராமநாதபுரம் சரக டிஐஜி
துரை - காவலர் நலவாழ்வு தலைமையிட டி.ஐ.ஜி.,
தேவராணி - வேலூர் சரக டிஐஜி
சரோஜ் குமார் தாக்கூர் - சென்னை கிழக்கு சட்டம் ஒழுங்கு இணை கமிஷனர்
சாமூண்டிஸ்வரி - காவல் தலைமையிட ஐ.ஜி.,
ஆகியோர் புதிய பொறுப்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
No comments