தாம்பரம் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட இளைஞர்கள் மண்டல குழு தலைவர் டி.காமராஜ் முன்னிலையில் இளைஞர் அணி புதிய உறுப்பினர்களாக திமுகவில் இணைந்தனர்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 49 வது வார்டு இளைஞரணி விஜய் அவர்கள் தலைமையில் 30திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பகுதி கழக செயலாளர், மண்டல குழு தலைவர் டி.காமராஜ் அவர்கள் முன்னிலையில் இளைஞர் அணி புதிய உறுப்பினர்களாக திமுகவில் இணைந்தனர்.
உடன் மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ச.இராஜேஷ், பகுதி துணை செயலாளர் ஆர்.செல்வகுமார், மாணவர் அணி எஸ்.கார்த்திக், ஹரிஷ் என்கின்ற அன்பழகன், நவீன், 49 வார்டு டேவிட், ரவி, கணபதி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments