போப் ஆண்டவருக்கு திடீர் உடல் நலக்குறைவு - MAKKAL NERAM

Breaking

Tuesday, September 24, 2024

போப் ஆண்டவருக்கு திடீர் உடல் நலக்குறைவு

 


போப் ஆண்டவருக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு திடீரென காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுடன் ஆன ‌ சந்திப்பு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதாவது போப் ஆண்டவர் பெல்ஜியம் மற்றும் லக்சம் பார்க் நகர்களுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால் தற்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பயண நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் உடல்நலம் சரியான பிறகு வேறு ஒரு நாளில் பயணம் திட்டமிடப்படும் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment