• Breaking News

    மயிலாடுதுறையில் பிரெஸ்டிஜ் எக்ஸ்க்ளூசிவ் ஷோரூம்,காவல்துறை டிஎஸ்பி திருப்பதி திறந்து வைத்தார்


    மயிலாடுதுறை காந்திஜி ரோட்டில் மாதா கோவில் எதிரே பிரெஸ்டிஜ் எக்ஸ்க்ளூசிவ் ஷோரூம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.உரிமையாளர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.பிரபல வணிகர் தமிழ்ச்செல்வன்,நகர் மன்ற தலைவர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை காவல்துறை துணை கண்காணிப்பாளர் என்.திருப்பதி கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி ஷோரூம் ஐ திறந்து வைத்தார்.

     இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை சேம்பர் ஆஃப் காமர்ஸ் செயலர் சிவலிங்கம்,ஏஆர்சி ஜூவல்லர்ஸ் ஆர் அசோக்,யூனியன் பாங்க் ஆப் இந்தியா முதுநிலை மேலாளர் ஆர் வசந்தன்,ஆர் ஆர் கேக்கார்னர் ஜனார்த்தனன், காங்கிரஸ் ஓபிசி அணி பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.முதல் விற்பனையை நல்லாசிரியர் திருமதி ஜே.சத்தியபாமாமுருகன் துவக்கி வைத்தார்.சேம்பர் ஆஃப் காமர்ஸ் நிர்வாகிகள் மற்றும் வர்த்தகர்கள் சங்க பிரமுகர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

    No comments