குத்தாலம் மகா காளியம்மன் ஆலய பால்குட திருவிழா...... பக்தர்கள் 16 அடி நீல அழகை வாயில் குத்தியபடி சென்றது காண்போரை பக்தி பரவசமடையச் செய்தது......
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காளியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள மகாகாளியம்மன் திருக்கோயிலில் பால்குடம் மற்றும் காவடி திருவிழா வெகுவிமர்...