திருவிடைகழி முருகன் கோவிலில் 70 ஆம் கல்யாணம்


மயிலாடுதுறை மாவட்டம் . உலக பிரசித்தி பெற்ற திருகடையூர் அருகே உள்ள முருகன் கோவிலில் ஒன்றான திருவிடை கழி அருள்மிகு சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் இன்று 10.02.2026 செவ்வாய்கிழமை தமிழக சட்டமன்ற அறிவிப்பு படி 70 வயதை கடந்த மூத்த 15ந்து தம்பதியர்களுக்கு 70 ஆம் கல்யாணம் கோவிலில் சீர்வரிசையுடன் கூடிய பொருள்கள் வழங்கியும் . அறுசுவை அன்னதானம் வழங்கியும் சிறப்பு செய்யப்பட்டது. இதில் இணை ஆணையர் சிவகுமார். கோவில் செயலர் பிரேம்குமார். ஆலய அர்ச்சகர் நந்தகுமார். ஆகியோர் உடன் இருந்தனர்.



Post a Comment

0 Comments