ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தாலுகா கல்லூர் ஸ்ரீ திரு வேட்டை அழகர் அய்யனார் இளைஞர் நற்பணி நலச்சங்கம் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது.
இளைஞர்கள் நற்பணி நல சங்கம் புதிதாக தொடங்கப்பட்ட நிலையில் கிராம பொதுமக்களுக்கு மரியாதை செலுத்தினார்கள் திருவேட்டை அழகர் அய்யனார் நற்பணி மன்றம் இளைஞர்கள் பெரியார்வகள் மற்றும் கிராம பொதுமக்கள் நலத்திட்ட உதவிகள் மரக்கன்று தடுவிழா நடைபெற்றது குடிநீர் சாலை வசதிகள் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை நிறைவேற்றுவோம்இளைஞர் நற்பணி நலச்சங்கம் பொது மக்கள் கூறினார்கள்.



0 Comments