பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்த ஆவணத்தை விடுவிப்பதற்கு ரூ.15,000 லஞ்சம் வாங்கிய பொன்னேரி சார் பதிவாளர் சங்கர், பத்திரப்பதிவு எழுத்தர் ரமேஷ், பத்திரப்பதிவு எழுத்தரின் உதவியாளர் நித்யா ஆகிய மூவரை கைது செய்து திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை. சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த நடராஜன் என்பவர் சிறுளப்பாக்கம் கிராமத்தில் வாங்கிய 2 வீட்டு மனைகளின் ஆவணத்தை விடுவிக்க லஞ்சம் கேட்டதாக பொன்னேரியில் பரபரப்பு.



0 Comments