கும்மிடிப்பூண்டி: தமுமுக 32ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் கொடியேற்றம்..... மனிதநேய மக்கள் கட்சி அமைப்பு புதிய நிர்வாகிகள் தேர்வு.....



திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் கோட்டக்கரையில் த.மு.மு.க 32 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்றம்  மற்றும் மனிதநேய மக்கள் கட்சி அமைப்பு தேர்தல் புதிய நிர்வாகிகள். கிளை முதல் நகர நகர வரைக்கும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் மாவட்ட தலைவர் எ அப்துல் காதர். மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர். என் சாதிக் பாஷா தேர்தல் அதிகாரி ரியாஸ். சுற்று சூழல் அடி மாநில செயலாளர் செங்குன்றம் காஜா மற்றும் நகர நிர்வாகிகள் சம்சுதீன் ஜாபர் சாதிக் முபாரக் அலி ஃபாரூக்  ஒளி முகமது  சிக்கந்தர் அம்பலம்  மகளிர் அணி நிஷா கனி.  காசிம் நம்பர் இன்னும் ஷாஜகான் மற்றும் கிளை நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments