• Breaking News

    தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் வடக்கு பகுதி 17வது வார்டு திமுக சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது


    செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் வடக்கு  பகுதிக்கு உட்பட்ட 17வது வார்டு  திமுக  வழக்கறிஞர் பி.ஜி.பிரபு அவர்கள் ஏற்பாட்டில் இரு வன்னக்கொடியேற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி சுமார் 700 நபர்களுக்கு பேண்ட், ஷர்ட், புடவை, உள்ளிட்ட உதவிகளை வழங்கினார்.

     அதனை தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுடன் இணைந்து மேளதாளம் முழுக்க ஊர்வலமாக நடந்து சென்று உற்சாகமாக பொங்கல் கொடுத்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

    இதில் தாம்பரம் மாநகர அணிகளின் துணை அமைப்பாளர்கள், 17வது வார்டு நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    No comments