தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Sunday, June 15, 2025

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது



செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூரில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின் படி தமிழக வெற்றிக் கழகம் பெருங்களத்தூர் தெற்கு பகுதி டாக்டர் எம்.செந்தில் குமார் அவர்கள் தலைமையில் செங்கல்பட்டு வட மேற்கு மாவட்ட செயலாளர் டாக்டர் டி.சரத்குமார் அவர்கள் முன்னிலையில் 59வது வார்டு பெருங்களத்தூர் தெற்கு பகுதி மற்றும் தீபம் மருத்துவமனை   தீபம் கண் மருத்துவமனை இணைந்து நடந்த மாபெரும் பொதுநல மருத்துவ முகாம் (14/6/25) காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெற்றது இதில்  பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். முகாம் ஏற்பாடு எல்.மகேஷ், ஜே.ஆனந்த் உடன் பகுதி நிர்வாகிகள் வார்டு நிர்வாகிகள் மற்றும் அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment