திருவள்ளூர்: மீஞ்சூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரச்சார கூட்டத்தில் தமிழக வெற்றி கழகம் கட்சியிலிருந்து 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திமுகவில் இணைந்தனர்



திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பழவேற்காடு பகுதியில் பாகதிருமுனைப் பிரச்சாரக் கூட்டம் ஒன்றிய செயலாளர் முரளிதரன் ஏற்பாட்டில் நடைபெற்றது. நடைபெற்ற கூட்டத்தில்.திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ். தலைமை வைத்தார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு திமுக ஆட்சியின் நான்காண்டு சாதனையை விளக்கி உரையாற்றினார் இதில் பழவேற்காடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவி சிறுபான்மை பிரிவு அலிவி மற்றும் கழக நிர்வாகிகள் தமிஷா கனி முத்து அசோகன் சரவணன். கஜேந்திரன் இயேசு நாராயணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் சேர்ந்து நிர்வாகிகள் பொதுமக்கள் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

 இதில் தமிழக வெற்றி கழக கட்சியிலிருந்து 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட பொறுப்பாளர் எம்எஸ்கே ரமேஷ் ராஜ்குமார் திமுகவில் இணைந்தனர் அவர்களை சால்வை அணிவித்து வரவேற்றார்.



Post a Comment

0 Comments