கம்பம்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் வானவில் மன்றம் சார்பில் அறிவியல் போற்றுதும் 2.0 நிகழ்வு நடைபெற்றது

 


தேனி மாவட்டம் கம்பம் வட்டாரம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாகவும் மற்றும் வானவில் மன்றம் சார்பாகவும்அறிவியல் போற்றுதும் 2.0நிகழ்வுக்காக  அழைப்பை ஏற்று மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கட்ராமன் ஐயா மற்றும் பல் மருத்துவர் அலெக்சாண்டர் மற்றும் கல்லூரி பேராசிரியர் திருமதி.ஸ்ரீதேவி அவர்கள்மற்றும் கோவிந்தன் பட்டி அவர்கள்ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியின் தலைமை ஆசிரியர் சீலா மற்றும் எழுத்தாளர் ச.க.முத்துக்கண்ணன் ஐயா மற்றும் ஓய்வு பெற்ற அறிவியல் ஆசிரியர் சௌந்தர்ராஜன் மற்றும் மின்சாரத் துறையில் பணிபுரியும் ஈஸ்வரன் கலந்துகொண்டு மாணவச் கலந்துசெல்வங்களின் கலந்துரையாடல் நிகழ்த்தப்பட்டது மாணவச் செல்வங்களுக்கு மருத்துவம் குறித்துஅறிவியல் சார்ந்த விளக்கங்கள் அளிக்கப்பட்டதுஅளிக்கப்பட்டது.

 அறிவியல் சார்ந்த ஒவ்வொரு துறை வல்லுனர்களும் அவர்கள் துறைகள் பற்றியும் விளக்கங்கள் அளித்தார்கள் மாணவச் செல்வங்கள் மாணவச் செல்வங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது மாணவிக்கிடையே கேள்விகள் நிறைய கேள்விகளை கேட்கத் தொடங்கினார்கள் இறுதியில் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் பல்மருத்துவ பரிசோதனை இலவசமாக பரிசோதனை செய்தார் இறுதியில் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது குழந்தைகள் அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது அறிவியல் போற்றுதல் நிகழ்வு மாணவச் செல்வங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது.

Post a Comment

0 Comments