கும்மிடிபூண்டி: எம்.ஜிஆர் 38வதுஆண்டு நினைவு தினத்தை ஒட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது


திருவள்ளூர் வடக்கு மாவட்ட கும்மிடிப்பூண்டி தொகுதி  அதிமுக சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜிஆர் அவர்களின் 38.ம் ஆண்டு நினைவு தினத்தையெட்டி  கும்மிடிப்பூண்டி பேரூர் கழகம் சார்பில் பேரூர் கழக செயலாளர் எஸ் டி  டி ரவி ஏற்பாட்டில் கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் விஜயகுமார்.தலைமை.கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் அருகே புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் தெற்கு ஒன்றிய செயலாளர் டி சி மகேந்திரன் கிழக்கு ஒன்றிய செயலாளர் எம் எஸ் ஸ்ரீதர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெ ரமேஷ் குமார். மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.தொடர்ந்து கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் ஒன்றிய கழக செயலாளர் டி சி மகேந்திரன் ஏற்பாட்டில் கவரப்பேட்டை கீழ் முதலம்பேடு  உள்ளிட்ட பகுதிகளில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் நினைவு தினத்தை ஒட்டி மலர் தூவி மரியாதை செய்யப்பட்ட பின்பு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது இதில் புதுவாயில் இளவரசன் வெங்கடகிருஷ்ணன் வழக்கறிஞர் யுவராஜ் மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்   தொடர்ந்து கிழக்கு ஒன்றிய செயலாளர்  எஸ் எம் ஸ்ரீதர் ஏற்பாட்டில் ஏளாவூர் பஜாரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் விஜயகுமார் தலைமையில் ஏழுமலை குருமூர்த்தி சுண்ணாம்புகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செல்வம் செந்தில் ரமேஷ் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நினைவு தினத்தை ஒட்டி. மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது மேலும் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜே ரமேஷ்குமார் ஏற்பாட்டில் பல்லவாடா மாதர்பாக்கம். உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நினைவு தினத்தை ஒடடி  மலர் தூவி மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கப்பட்டது.

 இதில் டேவிட் சுதாகர்   மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் சேதுபதி அம்மா பேரவை எம் எஸ் எஸ் சரவணன் மு க சேகர்.ஓடை ராஜேந்திரன் ஐடிவிங் இமயம் மனோஜ் வேலு சிறுபான்மை பிரிவு செயலாளர் சிராஜ் பாசறை சரவணன் மோகன் பெத்தி குப்பம் குணசேகரன். மஜித் பாய் மகளிர் அணி சுசீலா விஜயா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments