தேனி: நமது மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியில் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இணைந்தனர்

 


தேனி மாவட்டம் கம்பத்தில் கம்பம் சட்டமன்ற தொகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள்  நமது மக்கள் முன்னேற்றக்கழகத்தின் நிறுவனத்தலைவர் உயர்திரு PLA.ஜெகநாத்மிஸ்ரா அவர்கள்  தலைமையிலும் கம்பம் சட்டமன்ற தொகுதி இளைஞரணி அமைப்பாளர் அபுதாகிர் முன்னிலையிலும் நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

உடன் நமது கழகத்தின் மாநில துணைப்பொதுச்செயலாளர் கூடல் செல்வேந்திரன், மாநில விவசாய அணி அமைப்பாளர் சுப்பையா, மாநில ஊடகப்பிரிவு அமைப்பாளர் EMS.அபுதாகிர்,  மாநில போக்குவரத்து தொழிற்சங்கம் அமைப்பாளர் A.நந்தகுமார், மாநில வியாபார பாதுகாப்பு பிரிவு அமைப்பாளர் PS.பன்னீர்செல்வம், மாநில செயற்குழு உறுப்பினர்கள்  மாநில இளைஞரணி துணைச்செயலாளர்கள் TSA.அருண்குமார், AM.ஆனந்த், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராம்குமார்,சங்கர், தேனிமாவட்ட அமைப்பாளர்கள்  ரகமத்துல்லா, PLA.திருப்பதிதனராஜா, தேனிமாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கபாண்டியன், தேனிமாவட்ட விவசாய அணி அமைப்பாளர் காளை, துணை அமைப்பாளர் பாஸ்கரன், மாநில மகளிரணி துணை அமைப்பாளர் லதா அறிவழகன், தேனிமாவட்ட மகளிரணி அமைப்பாளர் கிருஷ்ணவேணி, துணை அமைப்பாளர் கலாராணி, தேனிமாவட்ட மகளிரணி அமைப்பாளர்கள்  ரேவதி,ரம்யா, தேனிமாவட்ட ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் அணி அமைப்பாளர் மணிவண்ணன், பாண்டியன், மாநில தகவல்தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் ATR.ஹரிபாலாஜி, கம்பம் வடக்கு நகர் கழக செயலாளர் அய்யர், கம்பம் தெற்கு நகர கழக செயலாளர் LR.சுப்பிரமணியம், கம்பம் தெற்கு நகர் கழக துணை செயலாளர் ஜெயலட்சுமி, கம்பம் நகர இளைஞரணி அமைப்பாளர் அப்ரிடி, பாளையம் ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் கோகிலா, நமது கழகத்தின் மாநில பொறுப்பாளர்  மற்றும் மாநில,மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments