தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் தூத்துக்குடி மாநகர கிளை நடத்தும் 96 வெண்பா நூல் ஓராண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நூல் திறாய்வு செய்தாா்கள் தூத்துக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் மாடியில் ஞாயிறு காலை 2112.2025 நடைபெற்றது.
இலக்கியச்செம்மல் பே.சங்கரலிங்கம் ( முதுகலைத் தமிழாசிாியா் பணிநிறைவு ) தொடா்ந்து முனைவா் மு.செல்வி ( உதவிப்பேராசியா் காமராஜ் கல்லூரி தூத்துக்குடி ) தொடா்ந்து சோ.சோலைராஜா மற்றும் கவிஞா் க.சண்முகசுந்தரம் ஆகியோா் திறனாய்வு செய்தாா்கள் . குமிழ்முனைப் புத்தக வண்டி மற்றும் குமிழ்முனைப் பதிப்பக நிறுவணா் சைமன் அவா்கள் நிகழ்வை தொகுத்து வழங்கினார். நிகழ்வில் இலக்கிய ஆா்வலா்கள் வழக்கறிஞா் பாலசேகா் , ஷெரீப், வள்ளிநாயகி, மகாலெட்சுமி, பத்மநாபன், மாணிக்கவாசகம், உட்பட பலா் கலந்து கொண்டு சிறப்பித்தனா் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற தூத்துக்குடி மாநகர கிளை சாா்பில் எழுத்தாளர் ஆ.மாாிமுத்து அவா்கள் நிறைவுரையாற்றினார்.

0 Comments