திருவள்ளூர் வடக்கு மாவட்டம் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் அவர்களின் 61 வது அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில்.LION.BLOOD.BANK. மற்றும் ஸ்ரீசாய் மல்டீஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் ரத்ததானம் முகாம் ஏளாவூர். நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர்.சேகர் தலைமையில் நடைபெற்றது இதில். மாநில செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து வட்டாரத் துணைத் தலைவர் அசோகன் பொருளாளர் என் ஆர்கே தாஸ் மோகன் மனோகரன் குமார் குமார் நத்தம் ஜம்புலிங்கம் முன்னாள் தலைவர் உள்ளிட்டஆத்துப்பாக்கம் சாந்தகுமார் தண்டலச்சேரி புருஷோத்தமன் நைனியப்பன் துணை சங்கத் தலைவர் தொழிற்சங்கம் மீஞ்சூர் கோபி ஆரணி குமரேசன் எஸ் சேகர் இதில் ஏராளமான இளைஞர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



0 Comments