கும்மிடிப்பூண்டிக்கு இபிஎஸ் வருகை.... தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் வெற்றிலை பாக்கு வைத்து பொதுமக்களுக்கு அழைப்பு.....

 


திருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி கவரப்பேட்டையில் வருகின்ற 30ஆம் தேதி புரட்சித்தமிழர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தின் மீட்போம் எழுச்சி பயணம் மேற்கொண்டு  உரையாற்ற இருக்கிறார். இதற்கு கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய செயலாளர் டிசி மகேந்திரன் ஏற்பாட்டில் புதுவாயில், பெருவாயல், கீழ்முதலம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ கே எஸ் விஜயகுமார் தலைமையில் வெற்றிலை பாக்கு வைத்து பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தனர் இதில் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments