திருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி கவரப்பேட்டையில் டிசம்பர் 30ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமியின் எழுச்சி பயணம் நடைபெற உள்ளது.இந்த விழாவை முன்னிட்டு முகூர்த்த கால் நடுதல் விழா திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பொன்னேரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் மற்றும் கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட அம்மா பேரவை செயலாளருமான கே எஸ் விஜயகுமார் ஆகியோர் பந்தக்கல் நடும் விழா. பூமி பூஜை செய்து விழா பணிகளை தொடங்கி வைத்தார்.பின்னர் விழா முன்னேற்பாடு நிகழ்ச்சி கழகப் பொதுச் செயலாளர் வருகை புரியும் வழி கழகத் தொண்டர்களின் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது என பல்வேறு விழா முன்னேற்பாடு நிகழ்ச்சிகளை ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் பொன் ராஜா, கும்மிடிப்பூண்டி ஒன்றிய செயலாளர்கள் டி.சி மகேந்திரன், எஸ் எம்.ஸ்ரீதர், .ஜெ.ரமேஷ் குமார், எல்லாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கோதண்டன், எல்லாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் வேதகிரி, பூண்டி ஒன்றிய செயலாளர் பிரசாத், ஒன்றிய துணை செயலாளர் சுதாகர் கும்மிடிப்பூண்டி பேரூர் செயலாளர் ரவி, மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் கள்.வினோத், முத்துக்குமார், சோழவரம் ஒன்றிய செயலாளர் சுந்தரவதனம்,பூண்டி முன்னாள் ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணா, மாவட்ட பிற அணி செயலாளர்கள் ஷியாமள தன்ராஜ் .இமயம் மனோஜ், சிராஜுதீன், அவைத் தலைவர் மு க சேகர்.மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் எம் எஸ் எஸ் சரவணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் நந்தகுமார் நாகராஜ் சங்கர். தீனதயாளன் ஏழுமலை. எம் எஸ் எஸ் வேலு.மற்றும் ஒன்றிய நகர பேரூர் கழக கிளை கழக வட்ட கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.



0 Comments