திருவள்ளூர் கிழக்கு.மாவட்டம் மீஞ்சூர் வடக்கு ஒன்றியம் திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் முரளிதரன் தலைமையில் .பாகம் தெருமுனை கூட்டம் மேட்டுக்குப்பத்தில் நடைபெற்றது கழகப் பேச்சாளர் கரூர் முரளி பேசுகையில் மெதூர் கிராமத்தில் மகளிர் உதவித்தொகை அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது சுத்தமான குடிநீர் டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு சாதனைகள் செய்து வரும் தளபதி ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த மீண்டும்.2026 ஆண்டில் ஆட்சியில் அமர்த்த ஒற்றுமையாக பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.. இந்நிகழ்ச்சியில் திமுக ஆட்சியின் சாதனைகளின் துண்டு பிரசுரம்.வழங்கப்பட்டது இதில்.கழக நிர்வாகிகள் மெதூர்.திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ்.நிர்வாகிகள் ஆவூர் அருள். முருகேசன். தனபாலன் .மூர்த்தி சிரளப்பாக்கம் சசி.கணபதி .துரை ராஜ்..சரவணன் .செல்வமணி. மூர்த்தி வாசு கஜேந்திரன் . சந்தானராஜ் .அசோகன் .. கஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் மகளிர் குழுவினர் கலந்து கொண்டனர்.




0 Comments