மீனவர்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை கண்டித்து சாயல்குடியில் பொதுக்கூட்டம்

 


  தவெகதலைவர் விஜய்யின் ஆணையின் படியும் கழகப் பொதுச் செயலாளர் என்ஆனந்த்     அறிஉறுத்தலின் படி ராமநாதபுரம் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் M.R  மதன்  ஆணைப்படியும் ராமநாதபுரம் மேற்கு மாவட்ட தவெக   மீனவரணி அமைப்பாளர் G.முத்துகுமரன்  மற்றும்மாவட்ட மீனவரனி இணைஅமைப்பாளர் ,பொருளாளர், துணை அமைப்பாளர்,  மற்றும்  நிர்வாகிகள்இணைந்து மீனவர்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் சாயல்குடியில் நேற்று  நடைபெற்றது.


  இதில் பேசிய மாவட்ட செயலாளர் மதன்  மீனவர் படும் கஸ்டத்தினை பட்டியலிட்டு பேசினார் மேலும் மாவட்டத்தில் வரும் சட்டசபை தேர்தலில் பரமக்குடி முதுகுளத்தூர் தொகுதிகளை தவெக வெல்ல வாய்ப்புள்ளது எனபேசினார் கூட்டத்தில் ராமநாதபுரம் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் சார்பு பணி நிர்வாகிகள் ஒன்றிய கழகச் செயலாளர் கிளை கழக செயலாளர் வார்டு செயலாளர்கள் கழக. தொண்டர்கள் மகளீர்அணியினர் பொதுமக்கள் என ஆயிரக்கனக்கானோர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments