கும்மிடிப்பூண்டி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலருக்கான கிராம வட்டார மாவட்ட வளர்ச்சி திட்டத்தை குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது


திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலாளரக்கான கிராம வட்டார மற்றும் மாவட்ட ஊராட்சி  வளர்ச்சி.திட்டம் தொடர்பாக ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது இதில் வட்டார வளர்ச்சி அலுவலர். ஆ சந்திரசேகர் முன்னிலையில். வட்டார பயிற்சியாளர்.ஜி மகேஸ்வரி உதய பானு வளர்ச்சி திட்டத்தைக் குறித்து எடுத்துரைத்தனர். நடைபெற்றது இதில் கும்மிடிப்பூண்டி ஒன்றியம்.மீஞ்சூர் ஒன்றியம் எல்லாபுரம் ஒன்றியம் சேர்ந்த ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.




Post a Comment

0 Comments